
அரசியல் மாற்றத்தைப் பேசும் குறும்படம் ‘தளபதிஸ்டாலின் 2021’
அரசியல் மாற்றத்தைப் பேசும்குறும்படமாக ‘தளபதிஸ்டாலின் 2021’ உருவாகியுள்ளது.இப்போதுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் ஆளுங்கட்சியின் வீழ்ச்சியையும் அரசாங்கத்தின் செயல்படாத தன்மையையும் மக்கள் பார்த்துக்கொண்டு குமுறிக் கொண்டிருக்கிறார்கள். செயல்படாத தலைமையைக் கொண்ட இந்த ஆட்சியை எண்ணி வேதனைப்படும் ஒரு தி.மு.க தொண்டனின் கோபமும் குமுறலும் கொண்ட …
அரசியல் மாற்றத்தைப் பேசும் குறும்படம் ‘தளபதிஸ்டாலின் 2021’ Read More