
திரையரங்கில் நடக்கும் கதை ‘நாகேஷ் திரையரங்கம்.’
ட்ரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் ‘நாகேஷ் திரையரங்கம்.’ தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகர் நாகேஷ். அவர் தோன்றும் காட்சிகளில் திரையரங்குகள் குதூகலிக்கும். திரையரங்குகளை நகைச்சுவையால் அலங்கரித்த அவர் பெயரில் ‘நாகேஷ் திரையரங்கம்’ எனும் …
திரையரங்கில் நடக்கும் கதை ‘நாகேஷ் திரையரங்கம்.’ Read More