
நாகேஷ் திரையரங்கில் பேய் !
ட்ரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்தின் ராஜேந்திர எம்.ராஜன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இசாக் இயக்கியுள்ள திரைப்படம் இது. “நெடுஞ்சாலை” “மாயா” படப் புகழ் ஆரி …
நாகேஷ் திரையரங்கில் பேய் ! Read More