
ஜெயஸ்ரீ ரவி எழுதிய ‘மந்திர சுவடுகள்’ நூல் வெளியீட்டுவிழா!
ஒரு பயணியின் வழியில் வாழ்க்கையின் உயிர்த்துடிப்பை விவரிக்கும் “மந்திர சுவடுகள்”நூல் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது. தென் இந்தியாவில் பட்டுப் புடவைகள் விற்பனையில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்ரீ பாலம் சில்க் சாரீஸ் நிறுவனத்தின் நிறுவனரும், வாழ்வியல் கலையில் தனித்திறன் பெற்றவருமான …
ஜெயஸ்ரீ ரவி எழுதிய ‘மந்திர சுவடுகள்’ நூல் வெளியீட்டுவிழா! Read More