’35 சின்ன விஷயம் இல்ல’ திரைப்பட விமர்சனம்
நிவேதா தாமஸ், பிரியதர்ஷி, விஷ்வதேவ், பாக்யராஜ், கௌதமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.நந்த கிஷோர் இமானி இயக்கியுள்ளார். S ஓரிஜினல் வால்டர் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு குறுக்கீடுகளும் திசை மாற்றங்களும் நிலவும் சூழலில் குழந்தைகளைப் படிப்பில் எப்படி நேர் வழிக்குக் …
’35 சின்ன விஷயம் இல்ல’ திரைப்பட விமர்சனம் Read More