
இப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு!
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரி சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, “ஜூனியர்” பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “நரை”. இயக்குநர் விவி இயக்கியுள்ள …
இப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு! Read More