
புதுமுகங்கள் நடிக்கும் ‘நட்சத்திர ஜன்னலில் ‘
ஓம் சிவ சக்தி முருகா பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு “ நட்சத்திர ஜன்னலில் “என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அபிஷேக் குமரன் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுபிரியா அறிமுகமாகிறார். மற்றும் போஸ் வெங்கட், பாய்ஸ் …
புதுமுகங்கள் நடிக்கும் ‘நட்சத்திர ஜன்னலில் ‘ Read More