டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் “இதயம் முரளி” பட டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா!

டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், “இதயம் முரளி” படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் …

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் “இதயம் முரளி” பட டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா! Read More

‘சீசா’ திரைப்பட விமர்சனம்

நட்டி நடராஜ் ,நிஷாந்த் ரூசோ, பாடினிகுமார் ,மூர்த்தி, ராஜநாயகம், நிழல்கள் ரவி, அதிஷா பாலா, நடித்துள்ளனர். குணா சுப்பிரமணியம் எழுதி இயக்கியிருக்கிறார். இசை சரண்குமார் .தயாரிப்பு விடியல் ஸ்டுடியோஸ் டாக்டர் கே. செந்தில் வேலன். ஒரு மாளிகை போல இருக்கும் பங்களாவில், …

‘சீசா’ திரைப்பட விமர்சனம் Read More

“நகல்” படம்   இன்று தொடங்கியது!       

A.R கிருஷ்ணா மோகன் இயக்கத்தில்,S2S பிக்சர்ஸ் புரொடக்சன் தயாரிப்பில்,  சிவசக்தி நடிப்பில்  உருவாகவுள்ள திரைப்படம்      இன்றைய உலகத்தில் திரைப்பட இயக்குநர்கள் பல்வேறு புதுமையான கோணத்தில் திரைப்படங்களை உருவாக்கிவருகிறார்கள்.அப்படி புதுமையான கதையம்சங்களுடன் வரும் படங்கள் பல உள்ளன.அதில் மிகவும் விறுவிறுப்பான Sci-  fi படமாக உருவாகவுள்ளது இந்த “நகல்” திரைப்படம். S2S பிக்சர்ஸ் தயாரிப்பில்,இயக்குநர் A.R.கிருஷ்ணா மோகன் இயக்கத்தில்உருவாகவுள்ள இப்படத்தில் “சிவசக்தி” கதாநாயகனாகவும்.மும்பை மாடல் “ரிஷ்மா” நாயகியாகவும்  நடித்துள்ளனர்.நாயகி பலகுறும்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.        கதை மற்றும் திரைக்கதை சதுர்த்தி ஐயப்பன், F.s.பைசல் இசையில்,ஜோன்ஸ் ஆனந்தன் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இப்படத்துக்கு ஸ்டன் சிவா ஸ்டன்ட்,மணிவர்மா மற்றும் ஷரன் சந்தரம் ஆகியோர் கலையை கவனிக்கின்றனர்.  Scifi த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமிழின் முன்னனி நடிகர்கள் பலரிடம்பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் மங்களகரமான பூஜையுடன்துவங்கியது.ஜுலை 9ஆம் தேதி இப்படத்தின் படபிடிப்பு துவங்கி 40நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.படத்தின் 75% படபிடிப்புசென்னையிலும்,மீதம் உள்ள படபிடிப்பு வெளிநாடுகளிலும் உருவாகவுள்ளது.மெடிக்கல் ரீதியான காட்சிகளை வெளிநாடுகளில்படமாக்கவுள்ளனர் குழுவினர்.பாடல்கள் ஊட்டியில் உருவாகவுள்ளது.  இயக்குநர் சுப்பிரமணிய சிவா மற்றும் நடிகர், ஒளிப்பதிவாளர் நட்டிநட்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுவிழாவை சிறப்பித்தனர்.

“நகல்” படம்   இன்று தொடங்கியது!        Read More

உதவி இயக்குநருக்கு சமையல் கற்றுக்கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்!

‘என்கிட்ட மோதாதே’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது, “போன வாரம் இதே இடத்தில் என்னுடைய உதவி இயக்குநர் இயக்கிய ‘புரூஸ்லீ‘ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்க வந்திருந்தேன். …

உதவி இயக்குநருக்கு சமையல் கற்றுக்கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்! Read More

ஹைடெக் கார் திருடும் நட்டி!

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும்  இணைத்து தயாரிக்கும் படம் “ போங்கு “         சதுரங்க வேட்டை வெற்றி படத்தில் நடித்த நட்ராஜ் சுப்ரமணியன் (  நட்டி ) இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ருஹி சிங் …

ஹைடெக் கார் திருடும் நட்டி! Read More