பழிவாங்கும் தனுஷ்- நயன்தாரா பகிரங்கக் குற்றச்சாட்டு!
நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் தங்கள் ஆவணப்படத்துக்குக் காட்சியை வழங்காமல் பழிவாங்கியதாக நயன்தாரா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து நயன்தாரா தனுசுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மதிப்பிற்குரிய திரு. தனுஷ் K ராஜா, S/O கஸ்தூரி ராஜா, B/O செல்வராகவன் வணக்கம். …
பழிவாங்கும் தனுஷ்- நயன்தாரா பகிரங்கக் குற்றச்சாட்டு! Read More