நடிகர் நட்டி நடிப்பில் வரலாற்று பின்னணியில் தயாராகும் ‘நீலி’
உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் ‘நீலி’. ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ()எ) நட்ராஜ் சுப்ரமணியம் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம்எஸ்எஸ் (MSS) இந்த படத்தை …
நடிகர் நட்டி நடிப்பில் வரலாற்று பின்னணியில் தயாராகும் ‘நீலி’ Read More
