
நெஞ்சேஏழு – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் நேர்முக இசைநிகழ்ச்சி !
உலகநாடுகளில் பல நிகழ்ச்சிகளின் மூலம் இசை ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த செய்த டாக்டர் ஏ.ஆர்.ரகுமானின் நேர்முக இசைநிகழ்ச்சி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகின்ற ஜனவரி மாதம் 16ஆம்தேதி சென்னையிலும், ஜனவரி23ஆம்தேதி கோவையிலும் பிரம்மாண்டமான முறையில்நடைபெற உள்ளதுஎ ன Noise அண்ட் Grains …
நெஞ்சேஏழு – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் நேர்முக இசைநிகழ்ச்சி ! Read More