‘நேர்கொண்ட பார்வை’ விமர்சனம்
இந்தியில் வந்த “பிங்க்” படத்தின் தமிழ் ரீமேக்தான் நேர்கொண்ட பார்வை. “பிங்க்” படம் ஒரு மாஸ் படமல்ல. “பிங்க்” படத்தின் சாரம் கெடாமல் அஜித்தின் இமேஜும் முழுதாய் சரியாமல் படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் வினோத். நவீன சமூகம் எத்தனை வளர்ந்திருந்தாலும் பெண்களின் மீதான …
‘நேர்கொண்ட பார்வை’ விமர்சனம் Read More