
ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தேர்தலில் பி.சி.ஸ்ரீராமின் நடுநிலை அணி!
பாரம்பரியமிக்க தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தேர்தல் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடக்கவுள்ளது. முன்று அணிகள் போட்டியிடும் இத்தேர்தலில் நடுநிலை அணி சார்பாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். A.கன்னியப்பன் தலைமையில் ஒரு அணியும், G.சிவா தலைமையில் ஒரு அணியும் …
ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தேர்தலில் பி.சி.ஸ்ரீராமின் நடுநிலை அணி! Read More