
மே15 முதல் “நிபுணன்” டீஸர்!
சமீபத்தில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகச் சொல்லப் படுவது , அந்த படங்களின் கதை அம்சமும், படமாக்கப் பட்ட விதமும் தான். இதன் அடிப்படையில் தயாரிக்கப் பட்டு விரைவில் வெளி வர தயாராக …
மே15 முதல் “நிபுணன்” டீஸர்! Read More