காதலைச் சொல்லாமலே காதல் திருமணம் செய்யும் ஆதி -நிக்கி கல்ராணி!

மிருகம், அரவான்,மரகத நாணயம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற கிளாப், விரைவில் வெளிவரவிருக்கும் வாரியர். போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஆதி. அதேபோல் டார்லிங், யாகாவாராயினும் நா காக்க,வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நிக்கி கல்ராணி . …

காதலைச் சொல்லாமலே காதல் திருமணம் செய்யும் ஆதி -நிக்கி கல்ராணி! Read More

மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடித்துள்ள பேய்ப்படம் ‘இடியட்’

ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடித்துள்ளஜனரஞ்சகமான பேய் கதையாக திரைக்கு வரவிருக்கும் ‘இடியட்’ தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ராம்பாலாவின் அடுத்த படைப்பு ‘இடியட்’ தற்போது …

மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடித்துள்ள பேய்ப்படம் ‘இடியட்’ Read More

சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள ‘ராஜ வம்சம்’ மார்ச் 12 வெளியீடு !

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள   ” ராஜ வம்சம் ” படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார் . இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் /நடிகர் சசிகுமார் நடிக்க  இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் . தமிழ் …

சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள ‘ராஜ வம்சம்’ மார்ச் 12 வெளியீடு ! Read More

திரையுலகில் 7 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நிக்கி கல்ரானி!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நிக்கி கல்ரானி கதாநாயகியாக அறிமுகமாகி நேற்றுடன் 7 வருடம் நிறைவடைந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வெளிவந்த ‘1983’ எனும் மலையாளப் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானார். நிக்கி கல்ரானி அதனை …

திரையுலகில் 7 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நிக்கி கல்ரானி! Read More

சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள “ராஜ வம்சம் ” பொங்கல் 2020 வெளியீடு !

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள   ” ராஜ வம்சம் “ படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கியுள்ளார் . இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குநர் ,நடிகர் சசிகுமார் நடிக்க  இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் .ராஜ வம்சம் திரைப்படம் சசிகுமாரின் 19 …

சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள “ராஜ வம்சம் ” பொங்கல் 2020 வெளியீடு ! Read More

ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் ‘பக்கா ‘

பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “                                                                                                 விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக  நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் …

ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் ‘பக்கா ‘ Read More

விக்ரம் பிரபு –  நிக்கிகல்ராணி  – பிந்துமாதவி நடிக்கும் ‘ பக்கா’          

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் ‘ பக்கா’                             …

விக்ரம் பிரபு –  நிக்கிகல்ராணி  – பிந்துமாதவி நடிக்கும் ‘ பக்கா’           Read More

‘கீ’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

‘கீ’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் காலீஷ் மனம் திறந்து பேசியவை ” இப்படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் மைக்கெல் ராயப்பன் சாருக்கு என் முதல் நன்றி.பல வருடமா இப்படத்த தயாரிக்க …

‘கீ’ படத்தின் இசை வெளியீட்டு விழா! Read More

பிரபுதேவாவின் அடுத்த படம்  ‘சார்லி சாப்ளின்- 2 ‘ !

தமிழில் டி.சிவாவின்அம்மா கிரியேசன்ஸ் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனங்களில் ஒன்று .அம்மா கிரியேசன்ஸ் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் பார்ட்டி படத்தை தொடர்ந்து தயாரிக்கும்படத்திற்கு சார்லி சாப்ளின் -2 என்று பெயரிட்டுள்ளனர். ஷக்தி சிதம்பரம் இயக்குகிறார் சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் நாயகனாக நடித்த பிரபுதேவாவே இந்த இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார். 2002 ம் ஆண்டு சார்லி சாப்ளின் படம் வெளியாகி தமிழில்  வெற்றி பெற்றதுடன் இந்தியில் சல்மான்கான் நடித்து “நோ எண்ட்ரி ” தெலுங்கில் “பெல்லம் ஊர் எல்தே” மலையாளத்தில் ஜெயராம் பாவனா நடித்த “ ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ் ”கனனடத்தில் ரமேஷ் அரவிந்த் நடித்த “ அல்லா புல்லா சுல்லா ” மற்றும் போஜ்பூரி, ஒரியா, மராத்தி போன்ற இந்தியமொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வசூல் சாதனையை ஏற்படுத்தியது. சார்லி சாப்ளின் முதல் பாகத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரமே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். நாயகிகளாக நிக்கிகல்ராணி, அதாஷர்மா இருவரும் நடிக்கிறார்கள்.  பிரபல இந்தி தெலுங்கு நடிகையான அதாஷர்மா தமிழில் அறிமுகமாகும்முதல் படம்  இதுவாகும். மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்க உள்ளனர். ஒளிப்பதிவு   –     செளந்தர்ராஜன்  இசை            –     அம்ரீஷ்  ஷக்தி சிதம்பரம் படம் என்றாலே காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அத்துடன் கமர்ஷியலும் சரிசமமாகக் கலக்கப்பட்டிருக்கும். படத்தைப் பற்றி இயக்குநர் என்ன சொல்கிறார்.. பிரபு தேவா நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது, அதற்காக பிரபுதேவா குடும்பமும்நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு போகும் போதும் அங்கு போய் சேர்ந்த பிறகு நடக்கும் சம்பவங்களின்கலகலப்பான தொகுப்பே  சார்லி சாப்ளின் 2.   திருப்பதிக்கு போனா திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம்என்பது படத்தின் சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குநர்.                                                                                                                          உலக காமெடி மேதையான சார்லி சாப்ளினின் 125-வது பிறந்தநாள் விழா இந்த வருடம் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த படம் உருவாகுவது அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்கிறார்தயாரிப்பாளா் T.சிவா …

பிரபுதேவாவின் அடுத்த படம்  ‘சார்லி சாப்ளின்- 2 ‘ ! Read More

தோனி ரசிகராக ‘பக்கா ‘வாக நடிக்கும் விக்ரம் பிரபு !

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “ விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் …

தோனி ரசிகராக ‘பக்கா ‘வாக நடிக்கும் விக்ரம் பிரபு ! Read More