
கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் :அசோக் செல்வன் ஆசை !
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமை மிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து, வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும் அசோக் செல்வன் தனெக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும் …
கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் :அசோக் செல்வன் ஆசை ! Read More