
பவர்ஸ்டாருக்காக பின்னணி இசையை மாற்றிய ரகுநந்தன்!
தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் இயக்குநர் சீனு ராமசாமியால் தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் என்.ஆர்.ரகுநந்தன். முதல் படத்திலேயே ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என்கிற வைரமுத்துவின் வைர வரிகளை அருமையான பாடலாக்கி அதற்கு தேசியவிருதும் பெற்றுத்தந்தவர். தொடர்ந்து சுந்தரபாண்டியன், …
பவர்ஸ்டாருக்காக பின்னணி இசையை மாற்றிய ரகுநந்தன்! Read More