ஹ்ரித்திக் ரோஷன் – ஜூனியர் என்டிஆரின் சினிமா 25 பயணத்தை கொண்டாடும் யஷ் ராஜ் பிலிம்ஸ் !
ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆரின் 25 ஆண்டுகள் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக வார் 2 டிரைலரை வெளியிடும் யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம்! வார் 2 படத்தில் எண் 25க்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.இந்திய சினிமாவின் இரு பெரிய …
ஹ்ரித்திக் ரோஷன் – ஜூனியர் என்டிஆரின் சினிமா 25 பயணத்தை கொண்டாடும் யஷ் ராஜ் பிலிம்ஸ் ! Read More
