
குழந்தை மற்றும் செல்லப்பிராணி பற்றிய ஒரு மாயாஜாலக் கதை தான்’ஓ மை டாக் ‘
அமேசான் பிரைம் வீடியோவின் பிரிமியர் அறிவிப்பிற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஓ மை டாக்’ படத்தின் ஸ்னீக்பிக் வெளியானது. 2டி நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை சரோவ் சண்முகம் எழுதி இயக்கியுள்ளார். இதில் இளம் …
குழந்தை மற்றும் செல்லப்பிராணி பற்றிய ஒரு மாயாஜாலக் கதை தான்’ஓ மை டாக் ‘ Read More