
சோழ நாட்டின் விளையாட்டு பற்றிப்பேசும் ‘ஒன்பதுகுழி சம்பத்’
இது நிலம் சம்பந்தமான ரியல் எஸ்டேட் பற்றிய படம் அல்ல .குண்டு விளையாட்டைக் களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம். குண்டு விளையாட்டில் பேந்தா,இஸ்டம், சாரமுட்டி சிறுவர்கள் மட்டுமே விளையாடுவது. இஸ்டம், ஒன்பது குழி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடுவது. இந்த …
சோழ நாட்டின் விளையாட்டு பற்றிப்பேசும் ‘ஒன்பதுகுழி சம்பத்’ Read More