
புதுமுகங்கள் நடிக்கும் ‘ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா’
தேவகலா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக உல்லாஸ் கிளி கொல்லூர் மற்றும் T. சுரேஷ் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக’ ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா’என்று பெயரிட்டுள்ளனர் இந்தப் படத்தில் சஞ்சீவ் முரளி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். காநாயகியாக …
புதுமுகங்கள் நடிக்கும் ‘ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா’ Read More