
த்ரிஷாவின் அப்பாவாக நடிக்க ஆசை: அப்பா நடிகர் ஒருவரின் ஆசை
சென்ற வாரம் வெளிவந்து அனைவரின் நல் வரவேற்பையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் “ ஒரு நாள் கூத்து “. இத்திரைப்படத்தின் கதாநாயகிகளுள் ஒருவரான நடிகை நிவேதா பெத்துராஜின் தந்தையாக வந்து நமது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் செந்தில். “ பொண்ண …
த்ரிஷாவின் அப்பாவாக நடிக்க ஆசை: அப்பா நடிகர் ஒருவரின் ஆசை Read More