
இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்!
இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் திரைப்படமான “ஆபிரகாம் ஓஸ்லர்” இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லரான ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்’ திரைப்படத்தை, ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. நடிகர் ஜெயராம் …
இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்! Read More