வெற்றிப் பாதையில் ‘ப்ளூ ஸ்டார்’ விநியோகஸ்தர் படக்குழுவினர் சந்தோஷ சந்திப்பு படங்கள்!

வெற்றிப் பாதையில் ‘ப்ளூ ஸ்டார்’ படம் ஓடிக்கொண்டிருப்பதையடுத்து விநியோகஸ்தர் படக்குழுவினர் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.அதையொட்டி கேக் வெட்டி அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

வெற்றிப் பாதையில் ‘ப்ளூ ஸ்டார்’ விநியோகஸ்தர் படக்குழுவினர் சந்தோஷ சந்திப்பு படங்கள்! Read More

நம் நாடு மிக மோசமான நிலைக்கு போகாமல் நம்மால் முடிந்த அளவிற்குப் போராடுவோம்” –  “ப்ளூ ஸ்டார்” பட விழாவில்  இயக்குநர் பா.ரஞ்சித்!

நீலம் புரொடெக்ஷன்ஸ்  சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித்  மற்றும்  லெமன் லீப் கிரியேஷன்ஸ்  சார்பாக  ஆர்.கணேஷ் மூர்த்தி  மற்றும்  ஜி.சவுந்தர்யா ஆகியோர்  இணைந்து  தயாரித்திருக்கும்  திரைப்படம்  ப்ளூ ஸ்டார்.  அசோக் செல்வன்,  சாந்தனு,  கீர்த்தி பாண்டியன்,  ப்ருத்வி,  பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், …

நம் நாடு மிக மோசமான நிலைக்கு போகாமல் நம்மால் முடிந்த அளவிற்குப் போராடுவோம்” –  “ப்ளூ ஸ்டார்” பட விழாவில்  இயக்குநர் பா.ரஞ்சித்! Read More

கே ஜி எப் பில் கோலாகலமாக தொடங்கியது பா.இரஞ்சித்தின் மார்கழியில் மக்களிசை!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த மார்கழியில் மக்களிசை  KGF -ல் உள்ள நகராட்சி மைதானம், ராபர்ட்சன்பேட்டையில் முதல் நிகழ்ச்சியாக கோலாகலமாக .தொடங்கியது. வருடா வருடம் மார்கழி மாதத்தில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக மார்கழியில் மக்களிசை …

கே ஜி எப் பில் கோலாகலமாக தொடங்கியது பா.இரஞ்சித்தின் மார்கழியில் மக்களிசை! Read More

நல்ல விசயங்களைக் கொண்டாட வேண்டும், கெட்ட விசயங்களை மறக்கக் கூடாது: விக்ரம் பேச்சு!

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ்  சார்பில் இணைந்து தயாரித்து, இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘தங்கலான்’. இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் …

நல்ல விசயங்களைக் கொண்டாட வேண்டும், கெட்ட விசயங்களை மறக்கக் கூடாது: விக்ரம் பேச்சு! Read More

24 MM ஃபிலிம் அகாடமி: திரைப்பட ஒளிப்பதிவுக்கென்று தொடங்கப்பட்டுள்ள கல்லூரி!

திரைப்பட ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் திரைப்பட ஒளிப்பதிவாளர்களுக்கான கல்லூரி துவங்கப்பட்டிருக்கிறது .இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி துவங்கிவைத்தார்கள். ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், அவரது மனைவி கார்த்திகா ஜனனி மற்றும்டாக்டர் கிரிஜா ஜோதிஸ்வரன், சொருபராணி கலந்துகொண்டார்கள். ஒருவருட கோர்ஸ் ஆக துவங்கப்பட்டிருக்கும் …

24 MM ஃபிலிம் அகாடமி: திரைப்பட ஒளிப்பதிவுக்கென்று தொடங்கப்பட்டுள்ள கல்லூரி! Read More

ஆளும் கட்சி,ஆளுகிற கட்சி என்ற வார்த்தையே இனி வரக்கூடாது: ‘நீலம் புக்ஸ்’ திறப்பு விழாவில் கமல் பேச்சு!

இயக்குநர் பா. இரஞ்சித் ‘ நீலம் புக்ஸ்’ புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (12.2.2023 ) எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் வருகை தந்தார். பெரும் திரளான புத்தக வாசிப்பாளர்களும், ரசிகர் கூட்டமும், பத்திரிகை நண்பர்களும் …

ஆளும் கட்சி,ஆளுகிற கட்சி என்ற வார்த்தையே இனி வரக்கூடாது: ‘நீலம் புக்ஸ்’ திறப்பு விழாவில் கமல் பேச்சு! Read More

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் ‘தண்டகாரண்யம்’  

இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். தயாரிப்பாளராகப் பல வெற்றிப்படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை …

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் ‘தண்டகாரண்யம்’   Read More

ஓடிடியை விட தியேட்டர் ரிலீஸ் தான் எளிது: பொம்மை நாயகி விழாவில் பா.ரஞ்சித்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொம்மை நாயகி’. நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் ஷான். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் …

ஓடிடியை விட தியேட்டர் ரிலீஸ் தான் எளிது: பொம்மை நாயகி விழாவில் பா.ரஞ்சித்! Read More

பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘தங்கலான்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. முத்திரை பதித்த முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘தங்கலான்’. இந்த …

பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ Read More