
Tag: paranthu sella vaa


நாசரின் மகன் நடிக்கும் ‘பறந்து செல்ல வா’
8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட், பி. அருமைச்சந்திரன் தயாரிப்பில் தனபால் பத்மநாபன் இயக்கும் புதிய படத்திற்கு ‘பறந்து செல்ல வா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் இரண்டு மாதங்கள் சிங்கப்பூரில் நடந்தது. சென்னை விமான நிலையத்தில் நடந்த ஒருநாள் படப்பிடிப்புடன் …
நாசரின் மகன் நடிக்கும் ‘பறந்து செல்ல வா’ Read More