
உயிரையும் கொல்லும் மதுவுக்கு எதிரான பெருமைக்குரிய குறும்படம்
மது சிந்தனையைக் கொல்லும். சில தருணங்களில் உயிரைக் கொல்லும். தங்களின் கண் முன்னே அம்மா இறப்பதை காணும் குழந்தைகளின் மன நிலையும் அவர்களின் எண்ண ஓட்டதையையும், மன உளைச்சலையும் இக்குறும்படத்தினில் பேசு பொருளாக உருவாக்கி உள்ளோம். குழந்தைகள் பேசும் கண்ணாடி பிம்மங்கள். …
உயிரையும் கொல்லும் மதுவுக்கு எதிரான பெருமைக்குரிய குறும்படம் Read More