2025 கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கும் ‘பெருசு
ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டுடியோஸ் மற்றும் சசி நாகா ஆகியோர் ஸ்டோன்பெஞ்சின் 16வது புரொடக்ஷனாக இந்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கும் புதிய படத்திற்காக கைக்கோத்துள்ளனர்! இளங்கோ ராம் இயக்கத்தில் நடிகர்கள் வைபவ், நிஹாரிகா, சுனில், …
2025 கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கும் ‘பெருசு Read More