‘பிதா’ திரைப்பட அறிவிப்பு விழா   !

ஸ்ரீநிக் ப்ரொடக்ஷன்  சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்  பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, …

‘பிதா’ திரைப்பட அறிவிப்பு விழா   ! Read More