
இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் ‘ பொட்டு ‘
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘ பொட்டு ‘ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, …
இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் ‘ பொட்டு ‘ Read More