இளைய திலகம் பிரபு வெற்றி நடித்திருக்கும் படம் ராஜபுத்திரன் !

இளைய திலகம் பிரபு, வெற்றி நடித்திருக்கும் படம் ராஜபுத்திரன்.கன்னடத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் கோமல் குமார் இப்படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார் 90 காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி மனதை வருடும் அழகிய காதலுடன் …

இளைய திலகம் பிரபு வெற்றி நடித்திருக்கும் படம் ராஜபுத்திரன் ! Read More

‘காலம் உள்ளவரை கலைஞர்’ கண்காட்சியை இளைய திலகம் பிரபு பார்வையிட்டார்!

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்கள் ஏற்பாட்டில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘காலம் உள்ளவரை கலைஞர்’ கண்காட்சியை இளையதிலகம் பிரபு பார்வையிட்டார். முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞரின் வாழ்கையில் நடந்த …

‘காலம் உள்ளவரை கலைஞர்’ கண்காட்சியை இளைய திலகம் பிரபு பார்வையிட்டார்! Read More

பிரபு – வெற்றி – கிருஷ்ண பிரியா நடிக்கும் ‘ஆண் மகன்’

முதன்மை கதாபாத்திரத்தில் துள்ளல் கலந்த அப்பாவாக இளைய திலகம் பிரபு நடிக்க..’ 8 தோட்டாக்கள்’ வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கேரளத்து பைங்கிளி கிருஷ்ண பிரியா அறிமுகம் ஆகிறார்.இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை, …

பிரபு – வெற்றி – கிருஷ்ண பிரியா நடிக்கும் ‘ஆண் மகன்’ Read More

‘பொன்னியின் செல்வன்’ பெரிய வேளாளர் கதாபாத்திரத்தில் பிரபு!

பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய வேளாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபுவின் தோற்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் சரித்திர காலத்து உடையுடன் பிரபு வித்தியாசமாக மிடுக்காக காட்சி அளிக்கிறார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பொன்னியின் செல்வன் படத்தில் …

‘பொன்னியின் செல்வன்’ பெரிய வேளாளர் கதாபாத்திரத்தில் பிரபு! Read More

‘காலேஜ் குமார்’ விமர்சனம்

தன்னுடைய நண்பன் அவினாஷின்  நிறுவனத்தில் பியூனாக வேலை பார்க்கிறார் பிரபு. நண்பன் என்றாலும் அவரைப் பியூனாகவே நடத்துகிறார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் நீ பியூன்  நீ பியூன் என்று இழிவுபடுத்தி அவமானப் படுத்துகிறார். அப்படிப்பட்ட பியூன் பிரபு தன் மகனை படித்து பெரிய …

‘காலேஜ் குமார்’ விமர்சனம் Read More

உதயா – பிரபு இணைந்து நடிக்கும் ‘உத்தரவு மகாராஜா’

இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய கதைக் களத்தில் மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக இருக்கிறது, “இளைய திலகம்” பிரபுவோடு உதயா இணையும் “உத்தரவு மகாராஜா” “உத்தரவு மகாராஜா”படத்தின் சிறப்பம்சம் திரைக்கதையில் ஒரு புதிய முயற்சியை இயக்குநர் கையாண்டிருக்கிறார். மற்ற …

உதயா – பிரபு இணைந்து நடிக்கும் ‘உத்தரவு மகாராஜா’ Read More

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு :பிரபு , விஷால் , ஜெயம்ரவி , இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்பு!

பிரபு , விஷால் , ஜெயம்ரவி , இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ள லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு !  லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு அடுத்தமாதம் அக்டோபர் 1 மற்றும் 2ஆம் …

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு :பிரபு , விஷால் , ஜெயம்ரவி , இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்பு! Read More

நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் : கவிஞர் வைரமுத்து பேச்சு

  நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும்  என்று கவிஞர் வைரமுத்து ஒரு  மருத்துவமனை திறப்பு விழாவில்   பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:    சென்னை கோடம்பாக்கத்தில் ‘மெட்வே’ மருத்துவமனையின்  திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. மருத்துவமனையைக் கவிப்பேரரசு …

நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் : கவிஞர் வைரமுத்து பேச்சு Read More