‘தேள்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தேள்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரைப்பிரபலங்கள் மற்றும் பத்திரிகை ஊடகங்கள் முன்னிலையில், சென்னையில் நடைபெற்றது. ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர்A ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவா, …

‘தேள்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ! Read More

நடிகை அமீரா தஸ்தூர் நடிப்பை, புகழ்ந்து பாராட்டிய பிரபுதேவா!

அழகு தேவதை அமீரா தஸ்தூர் போன்ற நாயகி, முன்னணி நடிகரான பிரபுதேவா மற்றும் அவரது அடுத்த தமிழ்ப்படமான “பஹீரா” படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் போன்றோரிடமிருந்து, நடிப்பு திறமைக்காக பெரும் பாராட்டுகளைப் பெறுவது பெரும் சாதனைகளில் ஒன்றாகும். அமீரா நடிகர் பிரபுதேவாவுக்கு …

நடிகை அமீரா தஸ்தூர் நடிப்பை, புகழ்ந்து பாராட்டிய பிரபுதேவா! Read More

பிரபுதேவா போலீஸாக நடிக்கும் படம் !

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் ‘புரொடக்சன் NO 12’ படத்தின் படபிடிப்பு இன்று காலையில் பூஜையுடன் தொடங்கியது. பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடிக்கிறார்கள். …

பிரபுதேவா போலீஸாக நடிக்கும் படம் ! Read More

பிரபுதேவாவின் அடுத்த படம்  ‘சார்லி சாப்ளின்- 2 ‘ !

தமிழில் டி.சிவாவின்அம்மா கிரியேசன்ஸ் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனங்களில் ஒன்று .அம்மா கிரியேசன்ஸ் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் பார்ட்டி படத்தை தொடர்ந்து தயாரிக்கும்படத்திற்கு சார்லி சாப்ளின் -2 என்று பெயரிட்டுள்ளனர். ஷக்தி சிதம்பரம் இயக்குகிறார் சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் நாயகனாக நடித்த பிரபுதேவாவே இந்த இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார். 2002 ம் ஆண்டு சார்லி சாப்ளின் படம் வெளியாகி தமிழில்  வெற்றி பெற்றதுடன் இந்தியில் சல்மான்கான் நடித்து “நோ எண்ட்ரி ” தெலுங்கில் “பெல்லம் ஊர் எல்தே” மலையாளத்தில் ஜெயராம் பாவனா நடித்த “ ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ் ”கனனடத்தில் ரமேஷ் அரவிந்த் நடித்த “ அல்லா புல்லா சுல்லா ” மற்றும் போஜ்பூரி, ஒரியா, மராத்தி போன்ற இந்தியமொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வசூல் சாதனையை ஏற்படுத்தியது. சார்லி சாப்ளின் முதல் பாகத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரமே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். நாயகிகளாக நிக்கிகல்ராணி, அதாஷர்மா இருவரும் நடிக்கிறார்கள்.  பிரபல இந்தி தெலுங்கு நடிகையான அதாஷர்மா தமிழில் அறிமுகமாகும்முதல் படம்  இதுவாகும். மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்க உள்ளனர். ஒளிப்பதிவு   –     செளந்தர்ராஜன்  இசை            –     அம்ரீஷ்  ஷக்தி சிதம்பரம் படம் என்றாலே காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அத்துடன் கமர்ஷியலும் சரிசமமாகக் கலக்கப்பட்டிருக்கும். படத்தைப் பற்றி இயக்குநர் என்ன சொல்கிறார்.. பிரபு தேவா நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது, அதற்காக பிரபுதேவா குடும்பமும்நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு போகும் போதும் அங்கு போய் சேர்ந்த பிறகு நடக்கும் சம்பவங்களின்கலகலப்பான தொகுப்பே  சார்லி சாப்ளின் 2.   திருப்பதிக்கு போனா திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம்என்பது படத்தின் சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குநர்.                                                                                                                          உலக காமெடி மேதையான சார்லி சாப்ளினின் 125-வது பிறந்தநாள் விழா இந்த வருடம் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த படம் உருவாகுவது அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்கிறார்தயாரிப்பாளா் T.சிவா …

பிரபுதேவாவின் அடுத்த படம்  ‘சார்லி சாப்ளின்- 2 ‘ ! Read More

பிரபு தேவா – ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ‘குலேபகாவலி’

K.J.R  ஸ்டுடியோஸ் தயாரிப்பில் s.கல்யாண் இயக்கிவரும் திரைப்படம் “குலேபகாவலி”. பிரபு தேவா கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகவும் நடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் பாடல் காட்சி 2 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக கலை இயக்குநர் கதிர் அரங்க அமைக்க அதிநவீன …

பிரபு தேவா – ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ‘குலேபகாவலி’ Read More

பல பேய்கள் இணைந்துள்ள படம்!

தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல், தெலுங்கு, ஹிந்தி என பல தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று கொண்டிருக்கிறது, பிரபு தேவா – தமன்னா – சோனு சூட்  நடிப்பில் விஜய் இயக்கும் DEVI(L) திரைப்படம். பல வருடங்கள் கழித்து …

பல பேய்கள் இணைந்துள்ள படம்! Read More

பிரபுதேவா தயாரிப்பில் 3 படங்கள்!

பிரபுதேவா சமீபத்தில் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் 3 திரைப்படங்களை தயாரிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில், இவர் தயாரிக்கும் படங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க இன்று பிரபுதேவா பத்திரிகையாளர்களை …

பிரபுதேவா தயாரிப்பில் 3 படங்கள்! Read More