
‘மாஸ்டர்’ போல ‘கபடதாரி’ மிகப்பெரிய வெற்றி பெறும் – விஜய் ஆண்டனி வாழ்த்து!
கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்துதயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை …
‘மாஸ்டர்’ போல ‘கபடதாரி’ மிகப்பெரிய வெற்றி பெறும் – விஜய் ஆண்டனி வாழ்த்து! Read More