சந்தானம் நடிக்கும் புதிய படம் ஆரம்பம்!
சந்தானம் நடிக்கும் புதிய படம் ஆரம்பம்! பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த்ராஜ் இயக்குகிறார். சந்தானம் கதானாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு இன்று பெங்களூரில் பூஜையுடன் ஆரம்பமானது. இப்படத்தை,ஃபார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் …
சந்தானம் நடிக்கும் புதிய படம் ஆரம்பம்! Read More