‘தண்டட்டி’ இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படம் தொடக்கம்!
தமிழ் சினிமாவில் வெற்றிக் கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் கவின். இவர் தற்போது பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S . லக்ஷ்மன் குமார், …
‘தண்டட்டி’ இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படம் தொடக்கம்! Read More
