தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட விஷாலுக்குத் தடையில்லை: உயர்நீதிமன்றம்.
தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராக செயல்பட்டு வரும் நடிகர் விஷாலுக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் பதவிக்கு போட்டியிட எந்த விதத் தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கவுன்சிலில் போட்டியிட விஷால் அளித்த மனு தேர்தல் …
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட விஷாலுக்குத் தடையில்லை: உயர்நீதிமன்றம். Read More