
புலமைப்பித்தனின் அழகுணர்வும் தமிழுணர்வும்!
திரைப்படப் பாடல் எழுதுவது என்பது முற்றிலும் வேறு மாதிரியானது.கதை கவிதை கட்டுரை எழுதுவது போலல்லாதது ;சிக்கலான நெருக்கடிகள் நிறைந்தது. கதை ,சூழல், பாத்திரம், மெட்டு, சந்தம் ,எளிமை, தரம் ,நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என்று பலமுனைக் கேள்விகளுக்கும் பொருந்தும் ஒரே பதிலாக …
புலமைப்பித்தனின் அழகுணர்வும் தமிழுணர்வும்! Read More