
விமலிடம் நான் வாங்கிய அடி; புன்னகைபூ கீதா
விமல்-புன்னகைபூ கீதா ஜோடியாக நடித்துள்ள படம் ‘காவல்’. இப்படத்தை நாகேந்திரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விமல், அஸ்வின், இப்படத்தில் வில்லனாக அறிமுகமாகியிருக்கும் தேவா, சமுத்திரகனி, எடிட்டர் பிரவின், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், இயக்குநர் நாகேந்திரன் உள்ளிட்ட …
விமலிடம் நான் வாங்கிய அடி; புன்னகைபூ கீதா Read More