
இந்தியத் திரையுலகில் கால் பதிக்கும் மைக் டைசன் !
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்தியப் திரைப்படமானLIGER ( saala Crossbreed )படத்தில் வரலாற்று நாயகன் உலகப்புகழ் குத்து சண்டை வீரர் மைக் டைசன் இணைகிறார் ! கமர்ஷியல் படங்களின் ராஜாவாக திகழும் …
இந்தியத் திரையுலகில் கால் பதிக்கும் மைக் டைசன் ! Read More