
’புஷ்பா2’ படத்தில் இருந்து அழகான பெப்பி பாடல் ‘தி கப்புள் சாங்’ !
இந்திய சினிமா ரசிகர்களின் அபிமான ஜோடி புஷ்பா & ஸ்ரீவள்ளி இருவரும் ’புஷ்பா2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்க்’ என்ற அழகான பெப்பி பாடலான ‘சூசேகி’யுடன் வந்துள்ளனர்! தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜுன் புஷ்பாராஜாகவும், சார்மிங் ராஷ்மிகா மந்தனா …
’புஷ்பா2’ படத்தில் இருந்து அழகான பெப்பி பாடல் ‘தி கப்புள் சாங்’ ! Read More