
நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தும் தோல் பராமரிப்பு தயாரிப்புகள்!
நடிகை ஸ்ருதிஹாசன், பல்ப் எனும் நிறுவனத்துடன் இணைந்து தோல் பராமரிப்பிற்கான புதிய தயாரிப்புகளை PXS Line எனும் பெயரில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பல்ப் எக்ஸ் ஸ்ருதி என்ற பெயரில் தோல் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை தொழிலதிபர்கள் கௌதம் உப்பலூரி மற்றும் தீப்தி அலபதி …
நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தும் தோல் பராமரிப்பு தயாரிப்புகள்! Read More