
64 சர்வதேச விருதுகளை வென்ற அமுதவாணனின் ‘கோட்டா’!
இயக்குநர் அமுதவாணனின் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் வெளியான ‘கோட்டா’ திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்தது.அப்படம் வெளியான போது திரையரங்குகளில் மிகுந்த வரவேற்பையும் ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்தது. மேலும் சிறந்த விமர்சனங்களையும் பெற்றிருந்தது. இந்த படத்தின் …
64 சர்வதேச விருதுகளை வென்ற அமுதவாணனின் ‘கோட்டா’! Read More