
தயாரிப்பாளரான நடிகை விஜயலட்சுமி !
டீ டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலட்சுமி ஃபெரோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பண்டிகை’. ரங்கூன் படத்துக்கு இசையமைத்த விக்ரம் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆரா சினிமாஸ் வாங்கி வெளியிடும் …
தயாரிப்பாளரான நடிகை விஜயலட்சுமி ! Read More