
சர்வதேச ஊனமுற்றோர் தினமான டிசம்பர்- 3 : வானமே எல்லை : ரீச் தி பீச் – ரெயின்ட்ராப்ஸின் முயற்சி
ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். இதன் நிறுவனராக அரவிந்த் ஜெயபால் உள்ளார். இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துகளை கூறி வருவதன் மூலம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்குஇலவச கல்வி, பெண்கள் …
சர்வதேச ஊனமுற்றோர் தினமான டிசம்பர்- 3 : வானமே எல்லை : ரீச் தி பீச் – ரெயின்ட்ராப்ஸின் முயற்சி Read More