
பள்ளிக்கால நினைவுகளைக் கூறும்
‘பாபா பிளாக் ஷீப்’ படம்!
ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபல பேச்சாளர் ராஜ் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் “பாபா பிளாக் ஷீப்”. இப்படத்தின் படப்படிப்பு இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது. பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிக்கால வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகவுள்ள “பாபா பிளாக் ஷீப்” …
பள்ளிக்கால நினைவுகளைக் கூறும்‘பாபா பிளாக் ஷீப்’ படம்! Read More