‘மை லார்ட் ‘திரைப்பட விமர்சனம்
சசிகுமார், சைத்ரா ஜே.ஆச்சார், ஆஷா சரத் ,குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், கோபி நயினார்,அருள் எழிலன், வசு மித்ரா நடித்துள்ளனர். ராஜுமுருகன் எழுதி இயக்கியுள்ளார்.நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். 2டி என்டர்டைன்மென்ட் வழங்க ஒலிம்பியா மூவிஸ் …
‘மை லார்ட் ‘திரைப்பட விமர்சனம் Read More
