
‘மாஸ்டர்’ படத்தில் விஜயுடன் ஆட்டம் போட்ட சூப்பர் சிங்கர் பூவையார் கதை நாயகனாகிறார்!
தயாரிப்பாளர் TS.கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் த.ஜெயவேல் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஹீரோவாக நடிக்க, பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் “ராம் அப்துல்லா ஆண்டனி” தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இயக்குநர் தயாரிப்பாளர், …
‘மாஸ்டர்’ படத்தில் விஜயுடன் ஆட்டம் போட்ட சூப்பர் சிங்கர் பூவையார் கதை நாயகனாகிறார்! Read More