
‘ராமம் ராகவம்’அப்பா மகன் கதையில் அழுத்தமான கருத்து : சமுத்திரக்கனி!
ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’ ஆகும். இப்படத்தை GRR மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். ஓர் (அ)சாதாரண தந்தையைப் பற்றிய படமிது. ஃபிப்ரவரி 21 …
‘ராமம் ராகவம்’அப்பா மகன் கதையில் அழுத்தமான கருத்து : சமுத்திரக்கனி! Read More