
ரமணா, நந்தா தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதியபடம் படபிடிப்பு ஆரம்பம்!
விஷால் தனது அடுத்த புதிய படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார். பெயரிடப்படாத இதற்கு தற்காலிக பெயராக #விஷால்32 என்று வைத்துள்ளார்கள். நடிகர்களில் நெருங்கிய நண்பர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து ரமணா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். …
ரமணா, நந்தா தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதியபடம் படபிடிப்பு ஆரம்பம்! Read More