‘ஜமா’ பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியூ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களுடன் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் …
‘ஜமா’ பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது! Read More
