
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிக்கும் ரியோ ராஜ்!
அறிமுகமான முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்புக்காக வெகுவாக பாராட்டப்பட்ட ரியோ ராஜ், இப்போது பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்க இருக்கின்றனர். …
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிக்கும் ரியோ ராஜ்! Read More